Home Real Estate 6ம் அதிபன் 8ம் அதிபன் நண்பர்கள் ஆனால் | பகுதி 2

6ம் அதிபன் 8ம் அதிபன் நண்பர்கள் ஆனால் | பகுதி 2

20
6ம் அதிபன் 8ம் அதிபன் நண்பர்கள் ஆனால் | பகுதி 2

Sri Mahalakshmi Jothidam – Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel :

அடிப்படை ஜோதிடம் :

ஜோதிடத்தில் கிரகங்கள் :

ஜோதிடத்தில் 12 ராசிகள் :

source

20 COMMENTS

  1. நீசன் கேந்திரத்தில் நின்றால் பலன் என்ன பலன் ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  2. வணக்கம் குருஜி கன்னி இலக்கணம் கன்னி ராசி ,, ராசியில் சுக்கிரன்,சந்திரன்,சுக்கிரன் 2m விடு குரு புதன் செவ்வாய் 3m இடத்தில் ராகு இருக்கிரர் 5m idam கேது இருக்கிறார் 11m idam கடகத்தில் கேது இருக்கிறார் என்ன பலன் இருக்கும் Sir indha இருவிட்டில் எல்லா கிரகமும் இருக்கும் குரு தசை எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் குருஜி

  3. தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துகள் அனைத்தும் சிறப்பு குருஜி 🙏🙏🙏

  4. வணக்கம் குருஜி. மகர லக்கினம் தகப்பனாதி வர்க்கம் சிக்கலை ஏற்படுத்தியது உண்மை தான் குருவே.

  5. ஐயா8ஆம்அதிபன்12ஆம்அதிபன்நண்பர்கள்ஆனால்என்னசெய்வார்கள்என்பதுகுறித்துஒருவீடியோபோடுங்கள்

  6. 2.7.2022
    3.7.2022 ஆகிய இரு தினங்களில் ஐந்து மற்றும் ஆறு கிரகம் ஆட்சி வீட்டில் இருக்கிறது.. இந்நாளில் பிறக்கும் குழந்தைகள் பெறும் வலிமை பலம் பற்றி கூறுங்கள்.. உங்கள் அன்பன்…

  7. Vanakkam guruji mahara laknam laknathil suriyan (avittam 2nd paatham) sukran (thiruvonam 3rd paatham) 5th houseil irunthu guru (rohini 1st paatham) 9th paarvaiyaaka laknathai paarkiraar. 2nd houseil bhuthan (swathi 3rd paatham) sevvaai (swathi 3rd paatham) chandran (poorattaathi 1st paatham) ithil bhuthanum sevvaaiyum varkothamam. Eppati irukkum guruji. Appaavaal nanmai ullathaa guruji 🙏🙏🙏🙏🙏

  8. வணக்கம் குருஜி‌ 🙏 என் மகன் மற்றும் கணவர் விருச்சிக லக்னம் 6 ம்அதிபதி தன்மை குறைய என்ன செய்ய வேண்டும் குருஜி மிகவும் சிரமமாக உள்ளது நன்றி 🙏 குருஜி

  9. அய்யா அந்த 1% மகர லக்ன அதிருஷ்டசாலி நானக இருப்பேன் போலே. …என் தந்தை தான் எனக்கு பழைய பொருள் தொழில் கற்று கொடுத்து கடை வைத்து கொடுத்து இருக்கிறார் ..அரவிந்த் திருப்பூர் 11 November 1997 12-04pm ..வாக்கிய பஞ்சாங்கம் படி புதன் 11 இல் அனுஷம் 4 இல் வர்கோத்தமம்…நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here