Home Real Estate Portugal-ன் தோல்வியால் கண்ணீர் மல்க வெளியேறிய Ronaldo; CR7-ன் கால்பந்து வாழ்க்கை இனி என்ன ஆகும்?

Portugal-ன் தோல்வியால் கண்ணீர் மல்க வெளியேறிய Ronaldo; CR7-ன் கால்பந்து வாழ்க்கை இனி என்ன ஆகும்?

50
Portugal-ன் தோல்வியால் கண்ணீர் மல்க வெளியேறிய Ronaldo; CR7-ன் கால்பந்து வாழ்க்கை இனி என்ன ஆகும்?

போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. காலிறுதி போட்டியில் மொராக்கோ அணி போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. போட்டியிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியவுடன் ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டதா?

#ChristianoRonaldo #QatarWorldCup2022 #Football

Subscribe our channel –
Visit our site –
Facebook –
Twitter –

source

50 COMMENTS

  1. காலம் யாருக்காவும் காத்திருக்காது அதேபோல் வெற்றியும் நிலைத்திருக்காது

  2. எல்லா இடத்திலும் ஏசி ரூம் அரசியல்வாதிகள் கைக்கூலிகள் பயிற்சியாளர்கள் நிறைய அரசியல் செய்கின்றனர்.. இப்படி ஒரு தலை சிறந்த வீரனை ( Ronaldo)எந்த ஒரு மாற்று கருத்து இருந்தாலும் முதலிலே இறக்கி விட்டிருக்க வேண்டும்..

  3. Ronaldo era in Portugal football team dhan mudiyum. Ronaldo era in football mudiyathu. Ronaldo thavira Portugal team la vera star player yaaru iruka. @comedypiece coach of Portugal team. Portugal coach putting sand in his own head. #shame on Portugal For insulting a football living legend

  4. நண்பர்களே நம் தலைவர் நமது ஹீரோ ரொனால்டோ உலக கோப்பையை வெல்ல வில்லை என்றால் என்ன அவர் நம் அனைவரின் இதயத்தை வென்று விட்டார் இனி யாரும் கவலைபடாதிர்கள் ஏனெனில் அவர் மூலமாக போர்ச்சுக்கல் நாடு ஒரு நாள் கண்டிப்பாக உலக கோப்பை வெல்லும் ஆமாம் அவரது மூத்த மகன் கிறிஸ்டியனோ ஜுனியர் கோப்பையை கைபற்றி போர்ச்சுக்கல் நாட்டிற்கும் நமது ஹீரோ ரொனால்டோவுக்காகவும் நிச்சயமாக வென்று பெருமை பட வைப்பார் 🐐🐐💯💯👍👍🙏🙏

  5. அவரின் எதிர் காலம் கேள்வி குறியா? என்ன என்ன சொல்றான் பாருங்க பக்கி பயல்
    உருட்டுக்கள் பல விதம் அதில் இது ஒரு விதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here